A.P.Mathan / 2013 நவம்பர் 21 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 27 வீதத்தால் அதிகரித்திருந்தது. சீனா, மாலை தீவுகள், இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.9 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
57 minute ago
1 hours ago