2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொழும்பு பங்குச்சந்தை கடந்த ஆண்டை 4.8% வருமான நிறைவு செய்தது

A.P.Mathan   / 2014 ஜனவரி 02 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவ்வாய்க்கிழமை கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது கடந்த எட்டு வாரங்களில் பதிவாகியிருந்த உயர் பெறுமதியை பதிவு செய்திருந்தது. அத்துடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்திருந்த இழப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில், கடந்த ஆண்டில் மொத்தமாக 4.8% வீத வருமானத்தையும் பதிவு செய்திருந்தது.
 
புதிய ஆண்டில் கொழும்பு பங்குச்சந்தை அதியுயர் பெறுமதிகளை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் வட்டி வீதங்கள் குறைக்கப்படவுள்ளமையாலாகும் என பங்கு முகவர்கள் கருத்து  தெரிவித்திருந்தனர். முதலீட்டாளர்களுக்கு தமது பணத்தை உயர்ந்த வருமானங்களை தரக்கூடிய மூலங்களில் முதலீடுகளை செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது, இதற்கு பங்குச்சந்தை தான் சிறந்த தெரிவாக அமைந்திருக்கும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .