2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வர்தனா வங்கியின் 137 ஆவது கிளை திறப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஞ்சித் ராஜபக்ஷ


ஹட்டனில், டீ.எப்.சீ.சீ வர்தனா வங்கியின் 137வது கிளை காரியாலயம் வியாழக்கிழமை(18) திறந்து வைக்கப்பட்டது.

ஹட்டன் தபால் நிலையத்தில் 4 வருடங்களாக இயங்கிவந்த இவ்வங்கி, ஹட்டன், இல.1 இரண்டாவது பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

'மலையக சமூதாயத்தையும் மலையக வர்த்தகர்களையும் இழக்காக வைத்து அன்றாட வங்கி தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பலசேவைகள் இந்த வங்கி பெற்றுக்கொள்ளலாம்' என இந்த வங்கியின் முகாமையாளர் எஸ்.விக்னேஷ்வரகாந்த் இதன்போது தெரிவித்தார். 

வங்கிக்கிளையை, வங்கியின் பிரதான முகாமையாளரும்  இயக்குநருமான லக்ஷ்மன் சில்வா திறந்து வைத்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X