A.P.Mathan / 2014 ஜனவரி 22 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜோன் கீல்ஸ், கார்சன்ஸ் கம்பபெட்ச் மற்றும் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகிய பங்குகள் மீதான ஈடுபாட்டின் காரணமாக, இந்த வாரம் நேர்த்தியான பெறுமதியில் ஆரம்பமாகிறது. ஆயினும், கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியாக மொத்தப்புரள்வு பெறுமதி 1 பில்லியன் ரூபாவை கடந்திருந்த நிலையில், நேற்றைய தினம் 600 மில்லியன் ரூபாவை மட்டுமே எய்தியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் பங்குகள் மீது மொத்த வியாபாரங்கள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். லங்கா ஒரிக்ஸ் ஃபினான்ஸ் பங்குகள் அதிகளவு விற்பனையாகியிருந்தன. மேலும், யூனியன் வங்கி மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது கலப்பு பெறுமதிகள் பதிவாகியிருந்தன. 1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago