2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

டிரையம்ப் Paisley Print ரீ-சேர்ட் பிரா வகைகள் அறிமுகம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனம் அண்மையில் புதிய Paisley Print ரீ-சேர்ட் பிரா வகைகளை அறிமுகம் செய்திருந்தது. புகழ்பெற்ற நடிகையும், மொடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான வினு சிறிவர்தன முன்னணி ஆடையலங்கார தொடரான Cool planet இலுள்ள புதிய தெரிவுகளை பார்வையிட விஜயம் செய்திருந்தார். இந் நிகழ்வில் டிரையம்ப் இன்டர்நெஷனல் குழுவினர் மற்றும் விற்பனை பிரிவு தலைவர் சஜீவ திலகரத்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். Paisley print ரீ-சேர்ட் பிரா வகைகள் அதியுயர் சௌகரியத்தை உறுதி செய்யும் வகையில் சிறந்த micro fibre fabric மற்றும் euro-jersey பெப்ரிக் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறந்த வடிவமைப்பை கொண்ட Paisley print ரீ-சேர்ட் பிரா, அணிபவருக்கு புதிய தன்னம்பிக்கையை வழங்குவதாக அமைந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X