2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'தென்றல் Siiging Star' இசை நிகழ்வின் வெற்றியாளர்களுக்காக...

Kogilavani   / 2014 ஜனவரி 10 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் ஏற்பாட்டில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள 'தென்றல் Siiging Star'  இசை நிகழ்வின் மாபெறும் இறுதிப் போட்டியில் வெற்றிபெரும் வெற்றியாளர்களுக்கான பரிசில்களை வழங்குவதற்காக சிங்கர் மற்றும் ஈ-டெல் ஸ்மார்ட் போன் ஆகியன முன்வந்துள்ளன.

மேற்படி நிறுவனங்கள் இதற்கான ஆவணங்களை இன்று வெள்ளிக்கிழமை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரக்கோன் உள்ளக அரங்கில் வைத்து அதன் தலைவர் ஹட்சன் சமரசிங்கவிடம் கையளித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .