2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கஃபூர் கட்டிடம் புதுப்பிப்பு

A.P.Mathan   / 2014 மார்ச் 31 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரின் கோட்டை பகுதியில் புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை காணலாம். சுமார் 100 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்த கஃபூர் கட்டிடம் புதுப்பிக்கப்படும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இந்த கட்டிடம் 63 அறைகளை கொண்ட நகர ஹோட்டல் ஒன்றாக மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த செயற்பாடுகள் நகர அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுக்கிறது.

டச் காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பல கட்டடங்களை கொண்ட கொழும்பு கோட்டை பகுதி மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ளது. இந்த மறுசீரமைப்பு செயற்பாடுகள் நிறைவடைந்ததும், வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அவை கையளிக்கப்படும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X