2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

2013இல் டயலொக் நிறுவனத்தின் நிகர இலாபம் 5.2 பில்லியன் ரூபாவாக பதிவு

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயலொக் ஆக்சியாடா குழுமத்தின் 2013 நிதியாண்டின் நிகர இலாபம் 5.2 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிறுவனம் மொத்தமாக 63.3 பில்லியன் ரூபா வருமானத்தை பதிவு செய்திருந்தது.

இதில் நிறுவனத்தின் டயலொக் ஆக்சியாடா பிஎல்சி, டயலொக் புரோட்பான்ட் நெற்வேர்க்ஸ் லிமிடெட், டயலொக் ரெலிவிஷன் லிமிடெட் ஆகியன பங்களிப்பை செலுத்தியிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .