2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

சுற்றுலாப்பயணிகள் மூலமாக வருமானம் கடந்த ஆண்டு பில்லியன் ரூபாவாக பதிவு

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு கடந்த வருடம் வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் மூலமாக 1 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்திருந்தது. இது வரலாற்றில் முதல் தடவை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலமாக மொத்தமாக 1.03 பில்லியன் ரூபா இலங்கைக்கு வருமானமாக கிடைத்திருந்தது. இது 2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 25.1 வீத அதிகரிப்பாகும்.

இந்த நிலை 2013 இலும் தொடருமென சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய ஆர்வலர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .