2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி நடைபவனி

Kogilavani   / 2013 ஜூலை 11 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


சுன்னாகம், ஹட்டன் நஷனல் வங்கியக் கிளையின் பத்தாவது ஆண்டு நிறைவெயொட்டி நேற்று பகல்  மருதனார் மடத்தில் இருந்து சுன்னாகம் ஹற்றன் நஷனல் வங்கி வரை நடை பவனி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுன்னாகம் ஹற்றன் நஷனல் வங்கிக் கிளையின்  முன்னாள் முன்னாள் முகாமையாளரும் தற்போதையா யாழ்ப்பபாணம் மெறறோ கிளை முகாமையாளருமான எஸ்.சுந்தரேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .