2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

'ஹையுண்டய்' மோட்டார் வாகன நிறுவனக் கிளை திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ரீ.கே.றஹ்மத்துல்லா


'ஹையுண்டய்' (ர்லரனெயஇ) மோட்டார் வாகன நிறுவனம் தனது மூன்றாவது விற்பனைக் கிளை நிறுவனத்தை அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனையில் இன்று வியாழக்கிழமை திறந்து வைத்துள்ளது.

ஜயந்த ஹேவாக்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எச்.வீரசிங்க, தலைமைக் காரியாலய அதிகாரிகாரிகள், தனியார், அரச வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .