2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஹொரண பிளான்டேஷன்ஸ் இறப்பர் செய்கைக்கு பிரவேசம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரண பிளான்டேஷன்ஸ் நிறுவனம் இறப்பர் செய்கையினுள் பிரவேசிப்பதாக அறிவித்துள்ளது. 
 
இதன் முதல் கட்டமாக 300 ஹெக்டெயார்களில் இறப்பர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய ரீதியில் தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளில் நிகழும் மாற்றங்களை கருத்தில் கொண்டு, இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ் காசி செட்டி தெரிவித்துள்ளார்.
 
இறப்பர் செய்கைக்கு மேலதிகமாக கருவா, வனச் செய்கையிலும் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .