2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சிலோன் பிரெவரிஸ் பணிப்பாளர் சபையில் யுனிலீவர் நிறுவனத்தின் வெளிச்செல்லும் தலைவர்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வெளிச்செல்லும் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அமல் கப்ரால், சிலோன் பிரெவரிஸ் பணிப்பாளர் சபையில் இணைந்து கொள்ளவுள்ளார். 
 
நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறைவேற்று அதிகாரமில்லாத சுயாதீன பணிப்பாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
பொது நிர்வாகம் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள கப்ரால், யுனிலீவர் நிறுவனத்தின் பங்களாதேஷ், இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .