A.P.Mathan / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதியாளர்களின் டொலர் கேள்வி அதிகரித்து காணப்பட்டதை தொடர்ந்து, ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று மாதங்களில் பதிவாகியிருந்த ஆகக்குறைந்த பெறுமதியை நேற்றைய தினம் பதிவு செய்திருந்தது. ஏப்ரல் மாதத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, இறக்குமதி நடவடிக்கைகள் தற்போது முதல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ரூபாவின் பெறுமதி மதிப்பிறங்கியுள்ளதாக நாணயமாற்று முகவர்கள் தெரிவித்திருந்தனர்.5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago