2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தேயிலை ஏல விற்பனையில் உயர்ந்த விலை

A.P.Mathan   / 2014 மார்ச் 13 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

7.2 மில்லியன் கிலோகிராம் தேயிலை இந்த வார ஏல விற்பனையின் போது கைமாறப்பட்டிருந்தது. சிறந்த கேள்வி ஏல விற்பனையில் பதிவாகியிருந்தது. உயர்நில, தாழ் நில மற்றும் மத்திய நில என அனைத்து பகுதிகளையும் சேர்ந்த தேயிலையின் விலை உயர்ந்த நிலையில் காணப்பட்டது.

துபாய், குவைத், துருக்கி, ஈராக், லிபியா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதிகளவான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .