A.P.Mathan / 2014 மே 29 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வியாபாரம் இடம்பெற்ற மத்திய காலப்பகுதியில் சந்தை சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்த போதிலும், கொடுக்கல் வாங்கல்கள் நிறைவின் போது சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. என்ட்ரஸ்ட், செலிங்கோ இன்சூரன்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. ரேணுகா அக்ரி மற்றும் மாரவில றிசோர்ட்ஸ் ஆகியவற்றின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு காணப்பட்டது. லைட்ஹவுஸ் ஹோட்டல்ஸ் மற்றும் டிப்ட் புரொடக்ட்ஸ் பங்குகளின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது.3 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
4 hours ago
5 hours ago