2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சொலமன் தீவுகளுக்கு வங்கியியல் மென்பொருளை வழங்கியுள்ள இலங்கையின் மென்பொருள் தீர்வு நிறுவனம்

A.P.Mathan   / 2014 ஜூலை 15 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை தளமாக கொண்டியங்கும் ஃபோர்ச்சுனா குளோபல் மென்பொருள் நிறுவனம், சொலமன் தீவுகளைச் சேர்ந்த வங்கிக்கு வங்கியியல் சார் மென்பொருள் தீர்வுகளை வழங்கியுள்ளது.
 
இதன் பிரகாரம், சொலமன் தீவுகளைச் சேர்ந்த பான் ஓசியானிக் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தமது கையடக்க தொலைபேசிகளின் மூலம் வங்கி கணக்குகளை தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
 
சொலமன் தீவுகளின் நான்காவது மிகப்பெரிய வங்கியாக பான் ஓசியானிக் வங்கி இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X