2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விலை குறைந்த அலுமினிய தயாரிப்புகள் இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்திகள் பாதிப்பு

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து குறைந்த விலையில் அலுமினிய தயாரிப்புகளின் இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அலுஃபாப் நிறுவனத்தின் தலைவர் பி.ஜே.க்ளேஸ்ஸன் தெரிவித்தார்.
 
நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்றிட்டங்களில் பெருமளவில் பயன்படுத்தப்படும் அலுமினிய தயாரிப்புகள் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு இறக்குமதி தீர்வை விலக்கழிக்கப்படுவதால் மிகவும் குறைந்த விலைகளில் காணப்படுவதாகவும், இதன் காரணமாக உள்நாட்டு உற்பத்திகள் பெருமளவு பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X