2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

2014இல் 7.8வீத பொருளாதார வளர்ச்சியும், 5.0 வீத பணவீக்கமும் எதிர்பார்ப்பு

A.P.Mathan   / 2014 ஜனவரி 06 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 2014 இல் 7.8 வீதமாகவும், பணவீக்கம் 5 வீதமாகவும் பதிவாகும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தார்.
 
வர்த்தக செயற்பாடுகள் உயர்ந்த நிலையில் இடம்பெறும்பட்சத்தில் இந்த உயர்ந்த பெறுபேறுகள் பதிவாகும் என குறிப்பிட்டிருந்தார்.
 
பணவீக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் நாணயமாற்றுக் கொள்கைகள் தளர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
வங்கி வைப்புகள் உள்ளடங்கிய பரந்த பணம் 8 வீதத்திலிருந்து 16 வீதமாகவும், தனியார் வர்த்தகங்களுக்கான கடன் வழங்கல்கள் 8 வீதத்திலிருந்து 16 வீதமாகவும் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .