Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 31 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையர்கள் தங்கள் உடல்நலம் பற்றி அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர். எனினும், போட்டிமிக்க நவீன வர்த்தக சூழலில், வேலைப்பழுவுடன் கூடிய இயந்திர மயமான மனிதர்களாகவே செயற்பட்டு வருகின்றனர். எனவே, இலங்கையர்கள் பெருமளவில் நோய்களுக்கு உள்ளாவதையும், தேகாரோக்கிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது.
AIA முதல் முறையாக, தெற்காசிய வலயத்தில் தனிநபர் தேகாரோக்கிய மேம்படுத்தலுக்காகக, விஞ்ஞான ரீதியிலான நலத்திட்டம் ஒன்றை “AIA Vitality” எனும் பெயரில் திறன்பேசி application ஒன்றாக அறிமுகப்படுத்தியது. தெற்காசியாவின் பல்வேறு நாடுகளில் AIA Vitality உடன் மக்கள் சிறந்த பெறுபேறுகளை அடைந்துள்ளனர். இலங்கையர்களுக்கும் AIA Vitality திறன்பேசி application மூலம், இதனைப் பெற்றுக்கொடுக்க AIA ஸ்ரீ லங்கா எதிர்பார்க்கின்றது.
பல்வேறுபட்ட application மூலம், தமது செயற்பாடுகளை இலகுபடுத்திக்கொள்ளும் நவீன இலங்கையர்களுக்கு AIA Vitality ஊடாக தமது உடல் நலத்தை அதிகரித்துக்கொள்ள பெரும் பங்களிப்புக் கிடைக்கும். AIA Vitality applicationஐ அலைபேசியில் download செய்து பதிவு செய்யும் போது, உயரம், எடை, குருதியின் அழுத்தம் மற்றும் நாளாந்த வாழ்க்கைப் பழக்க வழக்கங்கள் என்பன சார்ந்த தனிநபர் தேகாரோக்கியம் தொடர்பான சில தகவல்களை உள்ளடக்க வேண்டும். இந்தத் தகவல்களை மையமாகக் கொண்டு உயிரியல் ரீதியிலான வயது அதாவது, Vitality Age கணக்கிடப்படுகின்றது. பல இலங்கையர்களின் Vitality Age, அவர்களின் உண்மையான வயதைவிட 5/6 வருடங்களுக்கு அதிகமாகக் காணப்படுவது வழக்கமாகும். இந்த நிலையில் இவர்கள் நீரிழிவு, இருதய நோய் போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கு உட்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வைத்தியர்கள் கருதுகின்றனர்.
11 minute ago
17 minute ago
46 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
46 minute ago
55 minute ago