2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

Airtel புதிய பக்கேஜ்கள்

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எயார்டெல் லங்கா நிறுவனம் புதிதாக 'டேட்டா டபல்' 'அவாசி டபல்' பெக்கேஜ் மூலம் இரட்டிப்பு டேட்டா (double data) சலுகையை வழங்குவதாக அறிவித்துள்ளது. ‘My Airtel’ App ஊடாக ரூ. 99 ரீசார்ஜ் செய்து 100% மேலதிக டேட்டாவை வழங்கி பாவனையாளர்களுக்கு உச்ச அளவில் நன்மையை வழங்குவதே இந்த புதிய சலுகையின் நோக்கமாகும்.

இன்று சந்தையில் ஒட்டுமொத்த அழைப்பு நேரத்தை இலக்காகக் கொண்ட பெக்கேஜ்களில் உச்ச அளவிலான சலுகையைப் பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட 'டேட்டா டபல்' 'அவாசி டபல்' பெக்கேஜை பயன்படுத்த முடியும். இலங்கையிலுள்ள எயார்டெல் பாவனையாளர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய மற்றும் முழுமையான ஸ்மார்ட் தொலைபேசி அனுபவத்தை பெற்றுக் கொடுத்த எயார்டெல்லின் விரிவான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே இந்த புதிய பெக்கேஜ் உருவாக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .