2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

CIMA உடன் செலான் வங்கி கைகோர்ப்பு

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் வளர்ந்து வரும் நிதி முகாமைத்துவ கணக்கியல் நிபுணத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், செலான் வங்கி, இலங்கை பட்டய கணக்காளர் கல்வியகத்துடன் (CIMA) தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக கைகோர்த்திருந்தது.

இது தொடர்பாக உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் வெங்கட் ரமணம் FCMA, பிராந்திய உப தலைவர் CIMA APAC, சுரேஷ் ஆர்.ஐ. பெரேரா அங்கத்தவர் - சம்மேளன பிராந்திய ஆலோசனை குழு - மெசன, சம்பிக தொடன்வெல - பிரதம நிதி அதிகாரி, செலான் வங்கி, ஸ்டீவன் ஸ்வெய்ன்டொஸிலிஸ்கி FCMA, CGMA - CIMA தலைவர் ஆகியோர் காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .