Janu / 2026 ஜனவரி 27 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வரும் முன்னணி மொபைல் போன் மற்றும் உபகரண வழங்குநராக Doctor Mobile திகழ்கிறது. நம்பகமான Live Shopping அனுபவத்தையும், சிரமமற்ற Online கொள்முதல் வசதியையும் வழங்கி, வசதி, தரம் மற்றும் மனநிம்மதியை உறுதி செய்கிறது.
CHUWI, Nothing, DOOGEE மற்றும் COOLPAD போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட பிராண்டுகளின் தேசிய விநியோகஸ்தராக செயல்படுவதுடன் புதுமை, நம்பகத்தன்மை மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்துடன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறது.
நேரடி பழுது பார்த்தல் சேவைகளில் திறமையான தொழில்நுட்ப நிபுணர்களால், வாடிக்கையாளர்களின் கண் முன்னே விரைவாகவும் வெளிப்படையாகவும் பழுது பார்த்தல் மேற்கொள்ளப்படுகிறது.
Doctor Mobile மிகுந்த மகிழ்ச்சியுடன், பம்பலப்பிட்டியில் புதிய Premier Showroom திறப்பு விழாவை அறிவிப்பதுடன். இங்கு உயர்தர தயாரிப்புகளின் பரந்த வரிசை, நேரடி பழுது பார்த்தல் வசதிகள் மற்றும் உண்மையான பிரீமியம் சேவை அனுபவம் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கிறது.
இதில் கொள்முதலை மேலும் எளிதாக்க, PAYZY, KOKO, MINTPAY மற்றும் SnapPay ஆதரவுடன், கடன் அட்டை இருப்பினும் இல்லாவிட்டாலும் தவணை கட்டண வசதிகள் வழங்கப்படுகின்றன.
Doctor Mobile தொழில்நுட்பத்தை மட்டுமின்றி நம்பிக்கை, தரம் மற்றும் மகிழ்ச்சியை வழங்குகிறது.








7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago