Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 21 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலைபேசி வர்த்தகநாமமான Huawei பாத்தியா மற்றும் சந்துஷ் கலைஞர்கள் தொடர்பாக 30 செக்கன்கள் அல்லது அதற்கு அதிகமான நேரம் கொண்ட வீடியோ நாடாக்களை ரசிகர்கள் பதிவேற்றம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ‘Sing with the Stars’ என்ற சமூக ஊடக போட்டியை ஆரம்பித்துள்ளது.
உணர்வைத் தூண்டுகின்ற இந்த இரட்டை பாடகர்கள், Huawei Sri Lanka இன் டிஜிட்டல் வர்த்தக நாமத் தூதுவர்களாகச் செயற்படுவதுடன், அவர்களின் பிரமாண்டமான இசை நிகழ்வொன்றில் அவர்களுடன் இணைந்து பாடுவதற்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பை ர்ரயறநi ரசிகர்களுக்கு வழங்கவுள்ளனர்.
இதில் பங்குபற்றுபவர்கள் தமது பாடல் விபரங்களை Huawei Mobile Sri Lanka இன் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் பதிவேற்றம் செய்யுமாறு, அல்லது அனுப்பி வைக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். ரசிகர்கள் தமது நுழைவுகளை, சிறப்பாகத் தயாரித்து, பதிவு செய்து, சமர்ப்பிப்பதற்கு போதிய கால அவகாசம் வழங்கும் முகமாக இப்போட்டியானது தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அடையும் பிரபலத்தின் மட்டத்தின் அடிப்படையில் இப்போட்டியின் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர். வெற்றிபெறும் நுழைவைச் சமர்ப்பித்தவர், இத்தலைமுறையின் மிகவும் புத்தாக்கம்மிக்க இரு இசைப் பிரபலங்களான பாத்தியா மற்றும் சந்துஷ் ஆகியோருடன் இணைந்து பாடுவதற்கு வாய்ப்பைப்பெற்றுக்கொள்வார்.
15 minute ago
20 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
3 hours ago
6 hours ago