Gavitha / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
INSEE Ecocycle அண்மையில் Lions Clubs International Multiple District 306 உடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது. சூழல் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை சிறு மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களை இலக்காகக் கொண்டு முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் லயன்ஸ் கழகத்தின் முன்னாள் சர்வதேச தலைவர் லயன் மஹேந்திர அமரசூரிய, INSEE Ecocycle லங்கா பிரைவட் லிமிடெட் பணிப்பாளர் சஞ்ஜீவ சூலகுமார ஆகியோர் கைச்சாத்திட்டனர். சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் மஹாவெலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
9 minute ago
14 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
25 minute ago
38 minute ago