Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
LG இன்வெர்டர் வளிச்சீராக்கியின் இன்வெர்டர் கொம்ப்ரெஸ்ஸோருக்கு 10 வருடகால உத்தரவாதத்தை இப்போது அபான்ஸ் வழங்குகிறது. மேலும், 60% வரை மின்சாரத்தை சேமிக்கும் LG இன்வெர்டர் வளிச்சீராக்கிகளுக்கு இலவசமாக 6 சர்விஸ்களையும் அபான்ஸ் வழங்குகிறது.
சாதாரண வாயுச்சீராக்கியைப் போல் இல்லாமல் LG இன்வேர்டர் வாயுச்சீராக்கியில் ஸ்மார்ட் இன்வேர்டர் தொழில்நுட்பம் உள்ளது. சாதாரண வாயுச்சீராக்கியின் கொம்ப்ரெஸ்ஸர் அடிக்கடி On / Off செய்வதற்கு பதிலாக அறையின் வெப்பநிலையை அறிந்து கொம்ப்ரெஸ்ஸரின் இயக்க வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் சாதாரண வாயுச்சீராக்கியின் கொம்ப்ரெஸ்ஸர் அடிக்கடி On / Off ஆவதால் அதிகமாக மின்சாரம் செலவாகிறது.
ஆனால், LG இன்வேர்டர் வாயுச்சீராக்கிகளில் ஸ்மார்ட் இன்வேர்டர் தொழில்நுட்பம் இருப்பதால் கொம்ப்ரெஸ்ஸரின் வேகம் சரியான முறையில் கட்டுப்படுத்தப்பட்டு அறையின் தேவைக்கு ஏற்ற குளிர்ச்சியை வழங்குகிறது. இதனால் 60% வரையான மின்சாரம் சேமிக்கப்படுகிறது. நுளம்புகளை விரட்டக்கூடிய விசேட தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள புதிய LG ஸ்மார்ட் இன்வேர்டர் வாயுச்சீராக்கி அல்ட்ராசோனிக் அலைகளை வெளிப்படுத்தி நுளம்புகளை அப்பால் விரட்டுகிறது.
இரவு நேரத்தின் சுகமான நித்திரைக்கு உத்தரவாதமளிக்கிறது. டெங்கு, மலேரியா போன்ற பயங்கரமான நோய்களைப் பரப்பும் நுளம்புகளை விரட்டி உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதத்தை வழங்கக்கூடிய விசேட உபகரணமொன்றை இந்த LG ஸ்மார்ட் இன்வேர்டர் வாயுச்சீராக்கியில் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் செவிகளுக்கு கேட்காத 30KHz - 100KHz இடைப்பட்ட அல்ட்ராசோனிக் ஒலி அலைகளைக் கொண்ட ஸ்பீக்கர் அமைப்பு மூலம் வெளிப்படுத்தப்படுவதோடு, இதன்மூலம் வெளியாகும் ஒலி அலைகளினால் நுளம்புகளின் நரம்பு மண்டலம் முற்றாக செயலிழகிக்கிறது. அதேபோல் தீங்கிழைக்கும் எந்தவித இரசாயனப் பொருட்களோ, நச்சுப் பொருட்களோ உள்ளடங்கவில்லை. இதனால் சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் எந்தவித பாதிப்பு இல்லை.
இலங்கையின் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் டுபு இன்வேர்டர் வாயுச்;சீராக்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரமான கொப்பர் கண்டென்ஸருடன் காற்றுப் பரிமாற்றப்படும் Fin அமைப்பின் சிறப்பு பொன் பூசப்பட்ட Gold Finயை காணக்கூடியதாக உள்ளதுடன், துரு பிடிப்பதைத் தடுத்து வாயுச்சீராக்கியின் நீடித்த ஆயுளை உறுதி செய்கிறது.
LGஇன்வேர்டர் வாயுச்சீராக்கிகள் மிக விரைவான குளிர்விப்பை தருவதோடு, துரித கதியில் ஈரலிப்பைக் கட்டுப்படுத்திப் புத்துணர்வானக் காற்றைப் பெற்றுத்தருகிறது.
16 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago