Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 மே 17 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய அலைப்பேசி சேவை வழங்குனரான SLT மொபிடெல், வேலைவாய்ப்புகள் தொடர்பான விளம்பரங்களை பிரசுரிக்கும் இணையத்தளமான myjobs.lk ஐ பலப்படுத்தும் வகையில்Emerging Media நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. தொழில் வழங்குனர் மட்டுமல்லாது தொழில் பெறுனர்களுக்கென மிகவும் விசேடமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விணையத் தளமானது வாடிக்கையாளர்கள் இலகுவாக பயன்படுத்த கூடியதாகவும் காணப்படுகின்றது. மேலும் இவ்விணையத்தளத்தின் மூலம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இலகுவாக ஊழியர்களை இனங்கண்டு கொள்வதற்கும், விண்ணப்பதாரிகள் விரைவாக தமக்கு பொருத்தமான தொழில் வாய்ப்புகளை பெற்றுகொள்ளவும் இவ் இணையதளம் உதவுகின்றது. myjobs.lk மூலம் இரு தரப்பினரும் மிக இலகுவான முறையில் தமது தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளக் கூடியமை விசேட அம்சமாகும்.
Myjobes.lk இணையத்தளமானது, நமது நாட்டு இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை இலகுவாக பெற்றுகொள்ள உதவுவதுடன், தொழில் வாய்ப்பை எதிர்ப்பார்பவர்கள் தமது சுயவிவரங்களை பதிவு செய்து வைப்பதற்கான வசதிகள் காணப்படுவதினால் தமக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பை இலகுவாக பெற்றுகொள்ள முடியும். அத்துடன் தொழில் வழங்குனர் தமக்கு தேவையான விண்ணப்பதாரிகளை அவர்களின் தகுதிக்கு ஏற்ப இவ்விணையதளத்தில் விண்ணப்பதாரிகள் பதிவு செய்த தகவல்களை அடிப்டையாக கொண்டு தரவரிசைப்படுத்திகொள்ள முடியும். அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளின் விவரங்களை Myjobes.lk இணையத்தளத்தில் பார்வையிடவும் முடியும்.
3 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
m.Manoj Kumar Friday, 03 June 2016 02:31 PM
My jobs.lk is very very good ??
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago