Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 29 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, தனது ஹோம் புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கு நம்பமுடியாத களிப்பூட்டும் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்காக புதிய ‘7xFun’ Add-on data bundle ஐ அறிமுகம் செய்துள்ளது.
YouTube, Viber, WhatsApp, Facebook, IMO, Instagram மற்றும் TikTok போன்ற சமூக ஊடக கட்டமைப்புகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட add-on data bundle ஆக அமைந்திருப்பதுடன், இளம் வயதினர் மற்றும் குடும்பத்தாருக்கு வலுச்சேர்க்கப்படுகின்றது. SLT-MOBITEL’இன் 7xFun add-on என்பது 20GB மீளத் தொடரும் டேட்டா பண்டலாக அமைந்திருப்பதுடன், ஏழு நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூ. 195 எனும் சகாய விலையில் ஏழு அப்ளிகேஷன்களை பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. மேலும், SLT-MOBITEL ஹோம் புரோட்பான்ட் பாவனையாளர்கள், அடிப்படை புரோட்பான்ட் பக்கேஜ்களுக்கு பதிவு செய்து கொண்டு, data add-ons ஐ கொள்வனவு செய்யலாம். Data add-ons மீள தொடர்வதாக அமைந்திருப்பதுடன், எந்நேரத்திலும் பதிவு நீக்கம் செய்து கொள்ளலாம்.
இளம் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் தற்போது தமக்கு பிடித்த சமூக ஊடக அப்ளிகேஷன்களை SLT-MOBITEL 7xFun Add-on data bundle க்கு பதிவு செய்து கொண்டு அனுபவித்து மகிழலாம். இலகுவாக செயற்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் சிக்கல்களற்ற SLT-MOBITEL 7xFun add-on data bundle ஊடாக, தினசரி வாழ்க்கைக்கு அவசியமான இணைய வசதி வழங்கப்படுகின்றது.
7xFun add-on data bundle ஐ செயற்படுத்திக் கொள்வதற்கு MySLT App அல்லது MySLT Portal பயன்படுத்தலாம்.
1 hours ago
1 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
23 Aug 2025