Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 26 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தாண்டில் கொழும்பிலுள்ள The Body Shop விற்பனை நிலையம் தனது மூன்று புதிய சேர்மானங்களிலான குளியல் தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. Tahitian Tiara Body Wash, Balkan Juniper Bath and Shower Gel மற்றும் Adriatic Peony Bath and Shower Cream ஆகியன இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை பகதலே வீதி மற்றும் அலெக்ஸான்டரா வீதியில் அமைந்துள்ள Odel காட்சியறையில் அமைந்துள்ள The Body Shop விற்பனை நிலையங்களிலிருந்து கொள்வனவு செய்யலாம்.
The Body Shop ஐச் சேர்ந்த நிபுணர்களினால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதற்கமைய, மூன்று சருமப்பராமரிப்பு வழிமுறைகளுக்கு பொருந்தும் வகையில் இந்த மூன்று புதிய தெரிவுகளும் அமைந்துள்ளன. Tahitian Tiare Body Wash என்பது பேரானந்தம் நிறைந்த சடங்கின் ஓர் அங்கமாக அமைந்துள்ளது, இதில் பரந்தளவு குளியல் மற்றும் உடலுக்கான தயாரிப்புகள் அடங்கி உள்ளதுடன், இவை உடலையும் மனத்தையும் நிறைவாக்கும் வண்ணம் அமைந்துள்ளன.
6 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago