Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட பாவனையாளர்களைக் கொண்டதும் இலங்கையில் அதிகமாக தரவிறக்கப்படும் appஆனது Viber உடன் இணைந்து செலான் வங்கி, தமது புதிய இளைஞர் கணக்கான “Seylan Seylfie”ஐ இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் முகமாக “Seylan Seylfie ஸ்டிக்கர” பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிமுகப்படுத்தி ஒரு மாதமே ஆன நிலையில் Seylan Seylfie ஸ்டிக்கர் பொதி 163,379 இற்கும் மேற்பட்ட தடவைகள் தரவிறக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் அதிகரித்து வருகிறது. இதன் முக்கியத்துவம் காரணமாகப் பாவனையாளர்களிடையே எதிர்வரும் மாதங்களிலும் Seylfie ஸ்டிக்கர் பாவனை அதிகரிக்கும் என வங்கி நம்புகிறது. வங்கியின் பொது சாட் (Public Chat) கணக்கில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, அவர்கள் மத்தியில் தமது சேவைகளை வங்கி ஊக்குவித்து வருகிறது. Viber ஸ்டிக்கர் பொதி தரவிறக்கப்பட்டதும் பாவனையாளர் வங்கியின் சாட்டின் உறுப்பினர் ஆக்கப்படுவர். இதன் மூலம், செலான் வங்கியிடமிருந்து உடனடி தகவல்களைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
29 minute ago
44 minute ago
44 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
44 minute ago
44 minute ago
48 minute ago