Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 30 , மு.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
23.04.2018
டிஸ்டிலரீஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி, செலிங்கோ இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 554 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, செலிங்கோ இன்சூரன்ஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, யூனியன் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.
24.04.2018
டிஸ்டிலரீஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி, சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு மறைபெறுமதியையும், S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 356 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி, சணச வங்கி, டயலொக் அக்ஸியாடா மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, யூனியன் வங்கி, லங்கா ஐஓசி மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
25.04.2018
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் கோல்ட் ஸ் ரோர்ஸ் மற்றும் டிஸ்டிலரீஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 845 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சம்பத் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.
26.04.2018
லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி, டிஸ்டிலரீஸ் மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 390 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.
27.04.2018
டிஸ்டிலரீஸ், லயன் பிரெவரி மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு நேர் பெறுமதியையும் S&P SL20 மறைபெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 971 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், மெல்ஸ்டாகோர்ப், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, ஹற்றன் நஷனல் வங்கி, சம்பத் வங்கி மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.15% மற்றும் 0.52% சரிவைப் பதிவு செய்திருந்தன. சராசரி புரள்வு பெறுமதி ரூ. 623 மில்லியனாகப் பதிவாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
01 May 2025