2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

வீதி, பாலங்கள் குறித்து விவரங்கள் திரட்டல்

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

மழை காலத்தில் சேதமடைந்த வீதிகள், உடைவடைந்த பாலங்கள் தொடர்பான விவரங்களை, முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் திரட்டி வருகின்றது.

இதற்கமைய, மாவட்டத்தில் உள்ள கிராம அலுவலர்கள் ஊடாக விவரங்களைத் திரட்டி, மாவட்டச் செயலகத்திடம் கையளிக்குமாறு, பிரதேசச் செயலகங்களுக்கு மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரனால் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .