2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி வாகன விபத்தில் பலி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி-விவேகராசா)

பாடசாலை விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்த கனகராயன்குளம் மகாவித்தியாலய உயர்தரவகுப்பு மாணவி  ஒருவர் வவுனியா மகாஇறம்பைக்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மரணமாகியுள்ளார்.

கடந்த புதன்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

விசாரணையின் பின்னர் நேற்று வியாழக்கிழமை சடலம் கனனராயன்குளத்திற்கு உறவினர்களினால் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .