2021 ஜூன் 19, சனிக்கிழமை

இந்திய இராணுவ தளபதி வவுனியா விஜயம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

ஐந்து நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ தளபதி ஜெனரல் இந்திரகுமார் சிங் வன்னிப் பிரதேசத்திற்கு இன்று செவ்வாய் விஜயம் செய்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட விஜயத்தின் போது இறுதிக்கட்ட போர் நடைபெற்ற முள்ளிவாய்கால் புதுமாத்தளன் பிரதேசங்களுக்கும் விஜயம் திட்டமிடப்பட்டிருந்தது. வன்னி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியும் இவருடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .