2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பூநகரிப் பிரதேசத்துக்கு துரித கதியில் மின்சார விரிவாக்கம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

பூநகரிப் பிரதேசத்துக்கு துரித கதியில் மின்சார விநியோகத்தைச் செய்வதற்கான விரிவாக்கள் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனடிப்படையில்,  பரந்தனிலிருந்து பூநகரி செல்லும் பிரதான சாலை வழியாக மின்னிணைப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்னிணைப்பு வயர்கள் பொருத்தப்படுகின்றன.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பூநகரிப் பிரதேசத்துக்கு உயர் அழுத்த மின்வழி இணைப்பு மூலமாக மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
 

இப்போது மின்பிறப்பாக்கி மூலமாகவே பூநகரிப் பகுதிக்கான மின்சாரம் வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .