2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

அம்பலப்பெருமாள்குள மக்கள் மருத்துவ வசதிகளைப் பெறுவதில் சிரமம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

முல்லைத்தீவு, துணுக்காய்ப் பிரதேச செயலக பிரிவிலுள்ள அம்பலப்பெருமாள்குள  கிராம மக்கள் மருத்து வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இடம்பெயர்ந்த சுமார் நூறு குடும்பங்கள் இங்கு மீளவும் குடியேறிய நிலையில்  மருத்துவ வசதிகளை தமக்கு ஏற்படுத்தி தருமாறு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக தாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும்  பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .