2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் நடப்பாண்டுக்குரிய திருக்குறள் மகாநாடு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் நடப்பாண்டுக்குரிய திருக்குறள் மகாநாடு எதிர்வரும் ஜுன் மாதம் 30ஆம் திகதியும் ஜுலை மாதம் முதலாம் திகதியும் நடத்துவதற்கு தமிழ் சங்க செயற்குழு தீர்மானித்துள்ளது.

முதலாம் நாள் நிகழ்வில் முன்னாள் அரச அதிபர் பொன்னம்பலம் அறக்கட்டளை நிதியம் சார்பாக  திருக்குறள் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இரண்டாம் நாள் நிகழ்வில் பண்பாட்டு ஊர்வலம், போட்டி நிகழ்வுகள், பரிசளிப்பு ஆகியனவுடன் மக்கள் தொண்டு, கலைத் தொண்டு புரிந்தவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .