Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - பறண்நட்டகல் பகுதியில், இன்று (04) முற்பகல் 9 மணிக்கு, கண் வைத்தியசாலை கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்லை, தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நாட்டி வைத்தார்.
குறித்த வைத்தியசாலை, 150 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025