Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலத்துக்கு நிரந்தரமான நுழைவாயில் வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (10) காலை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி ஜெயமனோகரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீள்குடியேற்ற அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி மு.கா.முத்து, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயதிலக, நகர சபை உறுப்பின்ர்களான எம். லரீப், அப்துல் பாரி, பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜோர்ஜ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த பாடசாலைக்கு நுழைவாயில் வளைவு நிர்மாணிப்பதற்கு அமைச்சர் ரிஷாட் பதியூதினால் பத்து இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
20 May 2025