Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
புத்தூர் நாகதம்பிரான் கோவில் 108 அடி நவதள இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (13) நடைபெற்றது.
இதன்போது, கோவில் பிரதம குருவால், அடிக்கல்நாட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .