எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 டிசெம்பர் 24 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (23) இரவு பயணித்த அதிசொகுசு பஸ் நள்ளிரவு புத்தளத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியில் நின்ற யானை ஒன்றுடன் பஸ் மோதியமையால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது யானை உயிரிழந்துள்ளதோடு, பயணிகள் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பபட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
53 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago