Freelancer / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு அம்பலப்பெருமாள்குளம் நேற்று (13) காலை முதல் வான் பாயத் தொடங்கி உள்ளது.
ஏற்கனவே கோட்டைக்கட்டியகுளம், மருதங்குளம், பழையமுறிகண்டிக்குளம், தேராங்கண்டல்குளம் வான்பாயும் நிலையில், வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவில் ஐந்தாவது குளமாக இக்குளம் வான் பாய்கின்றது.
பழையமுறிகண்டிக்குளம் வான் பாய்ந்து அம்பலப்பெருமாள்குளத்தினை நிரப்புவதன் மூலம் இக்குளம் வான் பாய்கின்றது. (a)

1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago