Editorial / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் ஒருவன் ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக மாணவனின் தாயாரால் கடந்த சனிக்கிழமை (23) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் 7 இல் கல்வி கற்று வரும் மாணவனை ஆசிரியர்கள் தாக்கியுள்ளனர். இதனால் மாணவன் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்தவேளை, பெற்றோரால் காப்பாற்றப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மாணவனின் தாயாரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago