2025 மே 08, வியாழக்கிழமை

இடியனுடன் ஒருவர் கைது

Niroshini   / 2021 செப்டெம்பர் 02 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில்,  உள்ளூர் இடியன் துப்பாக்கியுடன், ஒருவர் கைது  வனஜீவராசிகள் திணைக்களத்தினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சாந்தபுரம் காட்டுப்பகுதியில் குறித்த துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற நிலையில், நேற்று (01), இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் இருந்து துப்பாக்கி, உந்துருளி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவரை வனஜீவராசிகள் திணைக்கள  அதிகாரிகள் இன்று(02) கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X