2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இதுவரை 92 உறவுகள் உயிரிழப்பு

Niroshini   / 2021 ஜூன் 16 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வடக்கு - கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வருபவர்களில், இதுவரை, 92 உறவுகள் உயிரிழந்துள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்து 92 உறவுகள் நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களில், 12 பேர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .