Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் இன்று (04) அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா, கற்குழிப் பகுதியைச் சேர்ந்த இளைஞனே, தலை துண்டிக்கபட்ட நிலையில் உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர். இது விபத்தா என்பது தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
55 minute ago
58 minute ago
3 hours ago