Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 17 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
ஒரு சில தமிழர்கள் இன உணர்வின்றி வாக்களிப்பதால், வடக்கில் சிங்கள - முஸ்லிம் கட்சிகள், தமது வாக்கு வங்கியையும் மீறிய பலத்தைப்பெறுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந் நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.
முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில், நேற்று (16) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
7 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago