2025 மே 09, வெள்ளிக்கிழமை

உலர விட்டிருந்த நெல் தீக்கிரை

Niroshini   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, கருப்புள்ளியான் கிராமத்தில், அறுவடை செய்து தளத்தில் உலர  விட்டிருந்த நெல், விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (07), விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த நெல்லை நெல் உலரவிடும் தளமொன்றில் உலர்த்துவதற்காக வைத்திருந்த போது, நேற்றிரவு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

 

 

 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X