2025 மே 22, வியாழக்கிழமை

உழவு இயந்திரம் குடைசாய்ந்து விபத்து இருவர் படுகாயம்

Editorial   / 2019 ஜூன் 09 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு – வற்றாப்பளை, கேப்பாபுலவு வீதியில், நேற்று (08) இரவு, உழவு இந்திரமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளார்கள்.

மாமூலை முள்ளியவளையைச் சேர்ந்த க.ஜெயராசாசிங்கம் (வயது 55), பி.அகிலன் (வயது 25) ஆகியோரே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X