2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: ஜனாதிபதிக்கு கடிதம்

Niroshini   / 2020 ஒக்டோபர் 13 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், க. அகரன், எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்,விஜயரத்தினம் சரவணன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முறிப்பு பகுதியில், மரக்கடத்தல் இடம்பெறுவதாக மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் இருவர் மீது, கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், நடவடிக்கை எடுக்குமாறு, கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சுய கௌரவத்தைப் பாதுகாத்து தருமாறு, குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து, பலரும் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .